Manki’s Journal
My days, summarised in a line or two.
Nov 19, 2011
‘தர்மசங்கடம்’ என்ற வார்த்தையின் பொருள் இன்றுதான் உணர்ந்து கொண்டேன். காத்து நிற்கும் தர்மத்தை நம்மை உதறித்தள்ள வைப்பது தர்மசங்கடம். பயம், கையாலாகாமை, என்பதெல்லாம் தர்மசங்கடத்தின் துணைகள்.
Newer Post
Older Post
Home